Friday, September 29, 2006

உபுண்டு தமிழ் குழுமம் - Ubuntu Tamil Team

முற்றிலும் சுதந்திரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு GNU/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமம் பற்றி அறிய இப்பக்கத்திற்கு பயனிக்கவும்.

இங்கே "உபுண்டு GNU/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.

உதவிப்பக்கங்கள்

[WWW] உபுண்டு GNU/ லினக்ஸ் இல் தமிழ் வசதிகளை பெற்றுக்கொள்வது எப்படி?


[WWW] மொழி பெயர்ப்புக்கான பொதுவான விதிமுறைகள்


[WWW] உபுண்டு தமிழ் அணி சம்பந்தமான நிகழ்வுகளை இப்பக்கத்தில் காணலாம்


[WWW] தமிழ் அணியின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள்


பங்களிப்போர் விவரம்

சென்னையை மையமாக வைத்து செயல் படும் [WWW] சமர்ப்பணம் குழுவினரின் பங்களிப்புடன் மற்ற பல [WWW] தமிழ் நெஞ்சங்களின் துணையுடன் இப் பணி துவக்கப் பட்டுள்ளது.


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.